ராக்கெட் லான்ச்-ஐ படம் பிடித்த கேமராவின் நிலை

Classic

கடந்த வாரம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏவிய ராக்கெட்டை படம் பிடித்த கேமரா உருகிவிட்டது. இந்த் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.

கடந்த வாரம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஃபேல்கன் 9 ஏவுகனையை விண்ணில் செலுத்தினர். மே 22 அன்று ஏவப்பட்ட இந்த ஏவுகனை தளத்தில் பல கேமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளது . இதில் ஒரு கேனான் கேமரா மட்டும் ஏவுகனை ஏவப்பட்டதால் ஏற்பட்ட தீயால் கருகியது. ஆனால், அதில் எடுக்கப்பட்ட புகைப்படம் பாதிப்படையவில்லை என கூறப்பட்டுள்ளது. இதேபோல், சூரிய கிரகணத்தன்று புகைப்பட கலைஞர்கள் அதனை கேமராவில் பதிவு செய்ய முயன்று , கேமரா பழுதடைந்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100

Parkavi