சென்னையில் காவலர்களுக்கு ஷிப்ட் முறையில் பணி ஒதுக்கீடு

Classic

சென்னையில் குற்றங்களை தடுக்க ஷிப்ட் முறையில் காவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

3 ஷிப்ட்டுகளாக பிரித்து காவலர்களுக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக நடைபெற்ற தொடர் செயின் பறிப்பு சம்பவத்தை அடுத்து காவல் ஆணையர் விஸ்வநாதன்   நடவடிக்கை எடுத்துள்ளார். இரவு நேரங்களில் கூடுதல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ரோந்து பணி நடைபெறும் என்றும்  அவர் கூறியுள்ளார்.

News Counter: 
100

Parkavi