ஆளுநரை சந்திக்கிறார் முதலமைச்சர்

Classic

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆளுநர் பன்வாரிலால்  புரோஹித்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று மாலை சந்தித்துப் பேச உள்ளதாக தெரிகிறது. அப்போது, தமிழக அரசியல்  சூழல்,  தமிழகத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அதே போன்று, 7 பேர் விடுதலை குறித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News Counter: 
100

sankaravadivu