close
முகப்புவல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு 

வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு 

March 13, 2018 188Views
வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு 

வல்லூர் அனல் மின் நிலையத்தில் 2-வது மற்றும்  3-வது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வல்லூர் அனல் மின் நிலையத்தில் 2வது மற்றும் 3வது அலகில் கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது.இந்த இரண்டு அலகுகளும் தலா 500 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்டவையாகும். கொதிகலன்  குழாயில் ஏற்பட்ட பழுது காணரமாக மொத்தம் 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.