ஹரியானாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்

Classic

ஹரியானாவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியில் இன்று பிற்பகலில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீதிகளில் வந்து தஞ்சமடைந்தனர். 

இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். நிலநடுக்கத்தின் அதிர்வு ரிக்டர் அளவுகோலில் நான்காக பதிவாகியுள்ளது என அதிகாரிகள் கூறினர்.

 

News Counter: 
100

aravindh