close
முகப்புமீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை 

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதி மீனவர்கள் அடுத்து 3-நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

இந்திய கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தம் தற்போது தெற்கு இலங்கை பகுதியில் உருவாகி நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் கிழக்கு அரபிக்கடலிர் வலுவான காற்றழுத்த பகுதியாக மாறும் வாய்ப்புள்ளது. 

இதை தொடர்ந்து அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த மண்டலமாக வலுபெறும் வாய்ப்பு ஏற்படலாம் என்பதால் தெற்கு கேரளா கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதி மீனவர்கள் 

மன்னார் வளைகுடா ,குமரிக்கடல் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த மீனவர்கள் அடுத்து 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாமென சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.