ஒரே இரவில் பருக்களை போக்க , இத பண்ணுங்க போதும்... ரொம்ப ஈசி ..

share on:
Pimples for men and women
Classic

ஒரே இரவில் பருக்களை போக்க , இத பண்ணுங்க போதும்... ரொம்ப ஈசி ..

ஆண்கள் , பெண்கள் இருவருக்குமே ..

முதலில் புரிந்து கொள்ளுங்கள் : முக பருக்கள் ஏன் வருகிறது.., எப்படி வருகிறது  என்று ...

யார் யாருக்கு பருக்கள் வருகிறது :

1. ஆண் , பெண் இருவருக்குமே  12 வயது வந்தாலே முக பருக்கள்  வர ஆரம்பிச்சிடும் ..
அது ஒரு சிலருக்கு அதிகமாக வெளிப்புறங்களில் சுற்றுவதால் வரும் ..
தூசிகள்  முகத்தில் உள்ள துளைகள் மூடிக்கொள்வதால் ,  ஒரு சிலருக்கு முகத்தில் இயற்கையாவே  எண்ணெய்  சுரக்கும் (OILY SKIN ) அந்த எண்ணெய்  பொருளை வெளியிடாமல் துளையை அந்த தூசு அடைப்பதால் பருவாக  மாறுகிறது..

2. ஒருசிலருக்கு உடல் உஷ்ணம் இயற்கையாகவே இருக்கும்,

3. மற்றொரு சிலருக்கு ஹார்மோன் பிரச்சனை காரணமாக. 

அவ்ளோதான் இப்படித்தான் பருக்கள் வருகிறது.. 

எந்த பரு வந்தாலும், கொஞ்சம் இத மட்டும் பண்ணுங்க .. 
பரு  இருந்தே இடமே தெரியாம காணாமல் போயுடும் ..

பருக்கள் இருந்தால் மட்டும் செய்ய வேண்டியவை :
தேவையான பொருட்கள் :
1. உள்ளங்கை அளவு வேப்பிலை , 
2. ஒரு டீ - ஸ்பூன் மஞ்சள் (ஆண்களுக்கு ஒரு டேபிள் ஸ்பூன் போதுமானது ) ..

வேப்பிலையை தேவையான அளவு எடுத்து அனைத்து வைத்துக்கொள்ளுங்கள் அறைக்கும் போது  தண்ணீர் விட தேவை இல்லை..  அதில் கொஞ்சம் அரளி மஞ்சள் தூளை சேர்த்து இறுதியாக கொஞ்சம் தண்ணீரை சேர்த்து கொண்டு பரு உள்ள இடங்களில் மட்டும் வைத்தால் போதும், மறுநாளே உங்களுக்கே வித்தியாசம் தெரியும். 

குறிப்பு : எந்த ஒரு மருத்துவம் எடுத்தாலும் , முதலில் முகத்தை நன்றாக வீடு வெதுப்பான நீரில் கழுவிக்கொள்ளுங்கள் பின்பு மருத்துவத்தை எடுத்து கொள்ளுங்கள்.. 

தவிர்க்க :

1. அதிக எண்ணெய் பொருட்களை சாப்பிடுவதால்..
2. பழங்கள் சாப்பிடலாம் 
3. முந்திரி போன்ற (NUTS ) எடுத்துக்கொளவதால் பருக்கள் வரும்.. (இயற்கையாகவே எண்ணெய் சுரக்கும் சக்தி கொண்டது ) 
4. முகத்தில்  பருக்கள் இருந்தாலும் , அப்படி ஒன்று இருப்பதையே மறந்துவிடுங்கள்.. (எண்ணங்கள் மூலமாக பரு வர வாய்ப்பு உண்டு ) 

அன்றாடம் செய்ய வேண்டியவை :
1. பழங்கள் சாப்பிடலாம் 
2. தண்ணீரை அதிகமா குடிங்க 
3. முகத்தை அடிக்கடி கழுவாதிங்க (முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரக்கும் நபர்களுக்கு )
4.  முகத்தை அடிக்கடி கழுவுங்க (வறண்ட முகத்தை உடையவங்க)

News Counter: 
100
Loading...

Anand