ஆஃபருடன் ஆண்களுக்கான அருமையான ஃபாசில் வாட்ச்..! உடனே முந்துங்கள்..!

Classic

Fossil CH2647 ஆண்கள் டெக்கர் கைக்கடிகாரம்

சிறந்த  கலைத்திறனை கொண்டு கைத்தேர்ந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஃபாசில் அனலாக் கைக்கடிகாரம். இது முழுவதும் சிறந்த உலோகத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதால் நீண்ட நாட்கள் இருக்கக்கூடியது.

சிறப்பம்சங்கள்:

இயக்கம் - குவார்ட்ஸ் 
டிஸ்ப்ளே  - அன்லாக்
நிறம் - பிளாக், சிலிகான்
கால வரைபடம் 
தேதி பார்க்கலாம்


இதன் விலை 4299 ரூபாய்க்கு ஃப்ளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தில் கிடைக்கிறது. 

மேலும் இதனை மாத சந்தா மூலமும் வாங்கும் வசதி உள்ளது.

சுமார் 2 வருட வாரண்டி உடன் கிடைக்கிறது இந்த அழகான கண்ணை மயக்கும் ஃபாசில் கைக்கடிகாரம்

News Counter: 
100
Loading...

aravind