யானைகளுக்கு பயந்து சாலையில் தஞ்சமடைந்த பாம்பு 

share on:
Classic

கூடலூர் அருகே சாலையில் தஞ்சமடைந்த மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு  வனப்பகுதிக்குள் விட்டனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த பந்தலூர் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக 12 யானைகள் நடமாடி வருகிறது. இந்த யானைகளுக்கு பயந்த மலைப்பாம்பு ஒன்று, வனப்பகுதிக்குள் செல்லாமல், பந்தலூர் - சேரம்பாடி சாலையில் தஞ்சம் அடைந்தது. 

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாகசம்பவ இடத்திற்கு வனத்துறையினர் சாலையில் கிடந்த 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை மீட்டு, வனப்பகுதிக்குள் விட்டனர்.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu