உண்மையிலேயே திகைப்பூட்டுகிறதா பிக்சல் 3 XL?

share on:
Classic

கூகுள் பிக்சல் 3 மற்றும் கூகுள் பிக்சல் 3 XL போன்கள் மிக சமீபத்தில் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. 

கூகுள் பிக்சல் 3 XL நோட்ச்சுடன் கூடிய பெரிய திரையுடன் வெளி வருகிறது. நவம்பர் 1ம் தேதியில் இருந்து தன்னுடைய விற்பனையை தொடங்க இருக்கும் இந்த போனின் விலை சுமார் ரூ. 83,000 ஆகும்.

 • 6.3 அங்குல ஃபெல்க்சிபல் OLED திரை
 • கொரில்லா கிலாஸ் 5
 • 1440x2960 பிக்சல் ரெசலியூசன்
 • ஆண்ட்ராய்ட் 9.0 பை இயங்கு தளம்
   

 

 • சிங்கிள் சிம் வசதி
 • 2.5GHz octa-core (4x2.5GHz + 4x1.6GHz) processor, Qualcomm SDM845 Snapdragon 845 (10 nm)சிப்செட்
 • 4ஜிபி RAM உடன் கூடிய 64ஜிபி மற்றும் 128ஜிபி என இரண்டு வேரியேண்ட்ஸ்


 

 • 12.2 எம்.பி லென்ஸ் கொண்ட பின் பக்க கேமரா
 • 8+8 எம்.பி லென்ஸ் கொண்ட செல்பி கேமரா

 • 3,430 mAh திறன் கொண்ட பேட்டரி
 • Type-C USB
 • Quick charge Support
   

 • நாட்சு ஆன் ஆப் செய்யும் வசதி
 • Face unlock, Fingerprint sensor, Comass/ Magnetometer, Proximity sensor, Accelerometer, Ambient light sensor, Gyroscope and Barometer சென்சார்களை கொண்டுள்ளது

   

வண்ணங்கள் - நோட் பிங்க், ஜெஸ்ட் பிளாக், க்ளியர்லி வொய்ட் 

விலை:

Google Pixel 3 XL 
(64 GB,4GB RAM) ₹83,000
(128 GB,4GB RAM) ₹92,000

Google Pixel 3 
(64 GB,4GB RAM) ₹71,000
(128 GB,4GB RAM) ₹80,000
 

News Counter: 
100
Loading...

sasikanth