பேரறிவாளன் விடுதலைக்கு அரசு தடையாக இருக்காது - கடம்பூர் ராஜூ உறுதி

Classic

பேரறிவாளன் விடுதலைக்கு மாநில அரசு தடையாக இருக்காது செய்தி மற்றும்  விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 

கோவில்பட்டி அருகேயுள்ள கட்டலாங்குளத்தில்  உள்ள சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் பிறந்த நாள் விழாவில் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் அரசு உறுதியாக உள்ளதாகவும், அவரிகளின் விடுதலைக்கு மாநில அரசு ஒருபோதும் தடையாக இருக்காது எனவும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

 

News Counter: 
100
Loading...

aravindh