அமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்

Classic

தமிழக அரசு பற்றி அமித் ஷா கூறியதை ஹெச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்ச்சித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை ஒருங்கிணைந்த மீன்வளத்துறை அலுவலகத்தில் மீன்வளத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மீனவர் வாழ்வாதாரத்தை கேள்வி குறியாக்கும் வகையில் ரசாயனம் உள்ளதாக திட்டமிட்டு வதந்தி பரப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வேகமாக வளரக்கூடிய மீன்களை வளர்த்து பொருளாதாரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

 

News Counter: 
100
Loading...

aravindh