ஹை ஹீல்ஸ் செருப்பு அணியும் பெண்களே.... எவ்ளோ சொன்னாலும் கேக்கறதில்ல !

share on:
Classic

ஹை ஹீல்ஸ்  காலணி அணிவதனால் ஏற்படும் விபரீதம் குறித்து பெண்கள் அறிவதே இல்லை. அழகு மற்றும் உடல் நெளிவு கிடைப்பதால் பெரும்பாலும் டீன்-ஏஜ் பெண்கள் மத்தியில் இந்த ஹை ஹீல்ஸ் செருப்பு அணியும் பழக்கம் பரவி கிடக்கின்றது. 

ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதால் ஏற்படும் இன்னல்கள்: 

1. ஹை ஹீல்ஸ் செருப்பு அணிவதால் பெரும்பாலும்  30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கழுத்து , முதுகு  ,முழங்கால்  பகுதிகளில் வலி ஏற்படும். 

2. குதிங்கால்களில் வலி ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது. 

3. பெண்களுக்கு பின்புற அழகு இதன் காரணமாக முற்றிலும் பாதிப்பிற்குள்ளாகும். 

4. ஹை ஹீல்ஸ் அணிவதால் கால்விரல் அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு பாதங்களின் அமைப்பு மாறும். 

5. குதிகால்களில் உள்ள தசைகளில் வலி இருக்கும். இடுப்பு வலி, மூட்டு வலி ஏற்படும். முதுகுத் தண்டிலும் பாதிப்பு ஏற்படும். 

6. ஹை ஹீல்ஸ் செருப்புகளை நீண்ட நீரம் அணியும் போது, குதிகால் தசை நார்கள் சுருங்கிப்போகும்.  

7. இதற்கு நிரந்தரத் தீர்வு அதனை அணியாமல் மிகவும் தட்டையான காலனியை அணிந்து கொள்ள வேண்டும். 

News Counter: 
100
Loading...

sankaravadivu