ஹ்ரிதிக் ரோஷனின் ”சூப்பர் 30” ஃப்ர்ஸ்ட் லுக் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஹ்ரிதிக் ரோஷனின் ”சூப்பர் 30” ஃப்ர்ஸ்ட் லுக்

ஹ்ரிதிக் ரோஷனின் ”சூப்பர் 30” ஃப்ர்ஸ்ட் லுக்

ஹ்ரிதிக் ரோஷனின் ”சூப்பர் 30” ஃப்ர்ஸ்ட் லுக்

சூப்பர் 30 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டு வரும் ஹ்ரிதிக் ரோசனின் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

ஹ்ரிதிக் இப்படத்தில் ஆனந்த் குமார் என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஆனந்த் குமார் பிரபல கணிதயியலாளர்  மற்றும் சூப்பர் 30 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பாளர். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தில் இருந்து வந்த 30 மாணவர்களை ஆண்டுதோறும் ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியை வழங்கி வருகிறார் ஆனந்த். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஃப்ர்ஸ்ட் லுக்-ஐ வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடையே இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நிஜ ஆனந்த் புகைப்படத்தையும் ஹ்ரிதிக் படத்தையும் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் படங்கள் வைரலாகி வருகிறது.