close
முகப்புஅனுமதியின்றி மலையேற்றப் பயிற்சிக்கு சென்றால் கடும் நடவடிக்கை: முதலமைச்சர் எச்சரிக்கை 

அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சிக்கு சென்றால் கடும் நடவடிக்கை: முதலமைச்சர் எச்சரிக்கை 

அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சிக்கு சென்றால் கடும் நடவடிக்கை: முதலமைச்சர் எச்சரிக்கை 

வருங்காலத்தில் அனுமதியின்றி மலையேற்றப் பயிற்சிக்கு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சேலத்தில் மானிய விலை இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரங்கணி காட்டுத்தீக்கான காரணம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும் இனிவரும் காலங்களில் மலையேற்றப் பயிற்சிக்கு செல்வோர் அரசின் அனுமதி பெற்று செல்ல வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.