2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

share on:
Classic

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டில் விளையாட இருக்கும் 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், ஹைதராபாத்தில் நாளை தொடங்க உள்ள 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான 12 பேர் கொண்ட அணியில் 12-வது வீரராக ஷர்துல் தாக்கூர் இடம்பெற்றுள்ளார். கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியே இந்த போட்டியிலும் களமிறங்க உள்ளது.

News Counter: 
100
Loading...

sankaravadivu