சர்வதேச டென்னிஸ் தரவரிசைப்பட்டியல் -  ஜோகோவிச் 2-வது இடத்திற்கு முன்னேற்றம்

share on:
Classic

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் செர்பிய வீரர் ஜோகோவிச் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

சர்வதேச டென்னிஸ் சம்மேளனமானது வீரர்களுக்கான புதிய தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், ஸ்பெயின் வீரர் நடால் முதலிடத்தில் நீடிக்கிறார். ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்ற முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், 3வது இடத்தில் இருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். காயத்திலிருந்து மீண்டு மீண்டும் களத்திற்கு திரும்பிய ஜோகோவிச்-ன் சிறந்த தரவரிசை இதுவாகும். அரையிறுதியில் தோற்றதால் 2வது இடத்தில் இருந்த ரோஜர் ஃபெடரர் 3வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

News Counter: 
100
Loading...

sankaravadivu