அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை

Jayalalithaa, jayalalihtaaDeath, Tamilnadu, FormerCM,
Classic

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலை நிறுவும் பணி தீவிரமாக நடைப்பெறு வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர்  ஜெயலலிதா இறந்து ஒரு வருடம் ஆன நிலையில் அவருக்காக மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆரின் நினைவிடம் அருகில் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்க பணிகள் தொடங்கி டெண்டர் விடப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன.

இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலை நிறுவும் பணி மிகவும் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதற்கு முன் எம்.ஜி. ஆரின் சிலை மட்டுமே தலைமை அலுவலகத்தில் இருந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் சிலை நிறுவும் பணியும் நடைப்பெற்று வருகிறது.

வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதவின் பிறந்த நாளன்று இந்த சிலை திறக்கபடும் என தகவல்கள் வெளியயாகியுள்ளன.

News Point One: 
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலை
News Point Two: 
சிலை நிறுவும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது
News Point Three: 
ஜெயலலிதவின் பிறந்த நாளன்று இந்த சிலை திறக்கபடும்
News Counter: 
250

Sathya