வெந்தயத்தின் மகத்துவம் தெரிந்துகொள்வோம் !

Classic

இரவு பொழுது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலை அரைத்து முகத்தில் தடவி வர பருக்கள், கரும்புள்ளிகள் குறையும். 

இரவு பொழுது வெந்தயத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலை அரைத்து தயிருடன் கலந்து தலைக்கு தடவி குளித்து வர பொடுகு நீங்கும். 

ஊறுகாய் தயாரிப்பில் வெந்தயம் சேர்ப்பதால் ஊறுகாய் கெடாமல் இருக்கும். 

சிறிது வெந்தயத்தை அரைத்து சாப்பிட்டு நீர் அருந்தினால் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி குறையும்.

உடலில் அதிகமாக உஷ்னம் இருந்தால் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடியுங்கள். உஷ்னம் தணியும்.

வெந்தயம் தொடர்ந்து சாப்பிட்டு வர செரிமானப் பிரச்சனைகள் நீங்கும். 

காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

News Counter: 
100
Loading...

sankaravadivu