பெட்ரோல் , டீசல் விலை தொடர்பாக வேலை நிறுத்தம் - லாரி உரிமையாளர்கள்

Classic

பெட்ரோல் , டீசல் விலை உயர்வை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வரும் 20 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக  தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. 

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் மாநில தலைவர் எம்.ஆர்.குமாரசாமி, வரும் 22ஆம் தேதி பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களை இயக்காமல் நிறுத்தி போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

News Counter: 
100
Loading...

aravindh