ஜெ.படத்தை எதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் திறந்து வைத்தனர் ? மு.க.ஸ்டாலின் கேள்வி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஜெ.படத்தை எதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் திறந்து வைத்தனர் ? மு.க.ஸ்டாலின் கேள்வி

ஜெ.படத்தை எதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் திறந்து வைத்தனர் ? மு.க.ஸ்டாலின் கேள்வி

ஜெ.படத்தை எதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் திறந்து வைத்தனர் ? மு.க.ஸ்டாலின் கேள்வி

குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்தை எதன் அடிப்படையில் சட்டமன்றத்தில் திறந்து வைத்தனர் என எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை தலைமைசெயளகத்தில் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகச் சீரமைப்பது குறித்து தி.மு.க. குழுவின் ஆய்வு அறிக்கையை அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நடக்கவிருக்கும் சட்டமன்ற கூட்டத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப உள்ளதாக கூறினார்.