பீஹார் மாநிலத்தில் AK 47 ரக துப்பாகிகள் வைத்திருந்த நபர் கைது

share on:
Classic

பீஹார் மாநில மங்கர் பகுதியில் அனுமதியின்றி ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

மங்கர் பகுதியில் வசித்துவரும் ஒருவர் அனுதியின்றி துப்பாக்கிகள் வைத்திருந்ததாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, அவரது வீட்டில் சோதனை நடத்திய போலீசார், ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். மேலும், அவருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News Counter: 
100
Loading...

sasikanth