ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு  | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு 

ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு 

February 13, 2018 175Views
ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழாவில் பிரதமர் பங்கேற்பு 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு மண்டபம் திறப்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், மாநிலத்தின் வளர்ச்சிக்கா, மத்திய அரசுடன் தமிழக இனக்கத்துடன் செயல்படுவதாக குறிப்பிட்டார்.