நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது - நியூட்ரினோ திட்ட இயக்குனர்

Classic

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அதன்  திட்ட இயக்குனர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார்.

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோ துகள்களை கணக்கிடுவதுதான் இந்த ஆய்வின் நோக்கம் என்றும் பூமிக்கு அடியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படவில்லை எனவும் கூறினார். மேலும், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தில் கதிர்வீச்சு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.

News Point One: 
நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது
News Point Two: 
பூமிக்கு அடியில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படவில்லை
News Point Three: 
வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோ துகள்களை கணக்கிடுவதுதான் இந்த ஆய்வின் நோக்கம்
News Counter: 
100
Loading...

aravindh