இந்தியாவுக்கான நியூசிலாந்து  தூதர் - மு.க.ஸ்டாலின்  சந்திப்பு 

share on:
Classic

இந்தியாவுக்கான நியூசிலாந்து நாட்டின் தூதர் ஜோன்னா கெம்பர்க் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் . இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உடன் நியூசிலாந்து துணைத்தூதரும், ரானே குழுமத்தின் தலைவருமான திரு எல்.கணேஷ் மற்றும் கழக முதன்மைச் செயலாளர் திரு. டி.ஆர்.பாலு ஆகியோர் இருந்தனர்.

News Counter: 
100
Loading...

sankaravadivu