மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்

மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்

மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்

இன்று நடைபெறவுள்ள மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான  விவாதத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன்  நேரம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதில் பாஜகவுக்கு 3 மணிநேரம்  33 நிமிடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்களும், அதிமுகவுக்கு 29 நிமிடங்களும்;  திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 நிமிடங்களும் , தெலுங்குதேசம் கட்சிக்கு - 13 நிமிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.