மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்

share on:
Classic

இன்று நடைபெறவுள்ள மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான  விவாதத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன்  நேரம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதில் பாஜகவுக்கு 3 மணிநேரம்  33 நிமிடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்களும், அதிமுகவுக்கு 29 நிமிடங்களும்;  திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 நிமிடங்களும் , தெலுங்குதேசம் கட்சிக்கு - 13 நிமிடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

News Counter: 
100
Loading...

sankaravadivu