தமிழ் மரபணுவை மாற்ற நினைக்கும் யாருடனும் கூட்டணி இல்லை - கமல்ஹாசன்

Classic

தமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிக்கும் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், தமிழகத்திற்கு என தனித்துவ மரபணு இருக்கிறது என்றும் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தமிழகம் நாற்பது வருடம் பின்னோக்கி இருப்பதாகவும், இதை மாற்றும் சக்தி இளைஞர்களிடம் தான் உள்ளதாகவும் கமல் கூறினார்.

News Counter: 
100

sasikanth