+1, +2 மொழி பாடங்களுக்கு இனி 2 தேர்வுகள் கிடையாது !

Classic

பிளஸ் 1, பிளஸ் 2 - தமிழ், ஆங்கிலம் பாடங்களுக்கு இனி  2 தேர்வுகள் நடத்தப்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள் என்பதற்கு பதிலாக தமிழ் பாடத்திற்கு ஒரே தேர்வு நடத்தப்படும்  என்றும்,  இதே போல், ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் என்பதற்கு பதிலாக ஆங்கில பாடத்திற்கு ஒரே தேர்வு நடத்தப்படும் என இன்று அரசானை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இனி மொழி பாடங்களுக்கு ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்படும்.
 

News Counter: 
100

Parkavi