தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடக்கூடாது - பொன்.ராதாகிருஷ்ணன் கூற வருவது என்ன ? 

Classic

தமிழகத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடக்கூடாது என பெருங்கூட்டம் செயல்பட்டு கொண்டிருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். 

திருப்பூரில் இந்திய அரசு சமூக நீதி மற்றும் தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் கிருஷ்ண பால் குர்ஜார் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசி பொன்.ராதாகிருஷ்ணன்,  மத்திய அரசின் உதவியோடு தொழில்கள் வளர்ந்து வருவதாக கூறினார்.

News Counter: 
100

sankaravadivu