ரூ. 9999 மதிப்புள்ள சன் கிளாஸ், வாட்ச் 2999 ரூபாய்க்கு.. அட்டகாசமான ஆஃபர்..!

share on:
Classic

ஓக்லே சன் கிளாஸ் :

உலகின் மிகப்பெரிய கண் கண்ணாடி உற்பத்தி நிறுவனமான ஓக்லே ( Oakley) தனது தொழில்நுட்பத்தை கொண்டு மிகச் சிறந்த கருப்பு நிற சன் கிளாசை வடிவமைத்துள்ளது. ஆண்களுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்த கண்ணாடி ஆனது, கடிகாரம் தொழில்நுட்பத்தில் தலைச்சிறந்த நிறுவனமான கேஷியோ ஜி ஷாக் நிறுவனத்தின் டிஜிட்டல்-அனலாக் வாட்ச்-உடன் தற்போது அதிரடி ஆஃபரில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஓக்லே சன் கிளாஸ் சிறப்பம்சங்கள் :
நிறம் : கருப்பு
வடிவம் : வேஃபரர்
இந்த சன் கிளாஸ் சூரிய ஒளியிலிருந்து உங்கள் கண்களை பாதிக்காமல் குளிர்ச்சியை ஏற்படுத்தி பாதுகாக்கிறது.

கேஷியோ ஜி ஷாக் வாட்ச்

இந்த கேஷியோ ஜி ஷாக் வாட்ச் சிறந்த சிலிக்கான் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் கையில் கட்டுவதற்கு மிகவும் கச்சிதமாகவும் வசதியாகவும் இருக்கும்.

சிறப்பம்சங்கள்
நிறம் : கருப்பு, கோல்ட்
டிஸ்ப்ளே  - அனலாக்-டிஜிட்டல்
நீளம் - 40மிமீ
தேதி பார்க்கலாம்

News Counter: 
100
Loading...

aravind