close
முகப்புகுரங்கணி தீ விபத்து: நிர்மலா சீதாராமனை புகழ்ந்த மோடி

குரங்கணி தீ விபத்து: நிர்மலா சீதாராமனை புகழ்ந்த மோடி

குரங்கணி தீ விபத்து: நிர்மலா சீதாராமனை புகழ்ந்த மோடி

பிரதமர் நரந்திர மோடி குரங்கணி தீ விபத்தில் மீட்பு பணிகள் சிறப்பாக செயல்பட்ட நிர்மலா சீதாராமனை புகழந்துள்ளார்.

குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னை மற்றும் ஈரோட்டில் இருந்து ட்ரெக்கிங் சென்ற இளைஞர்கள் மாட்டிக் கொண்டனர். இதில் 10 பேர் உயிர் இழந்தனர். இந்த தீ விபத்தின் போது மீட்பு பணிக்களுக்காக அயராது உழைத்த இந்திய விமானப்படை, காவல் படையினர பாராட்டியுள்ளார். மேலுல்ம், இந்த பணிகளை சிறப்பாக கையாண்ட பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை புகழ்ந்துள்ளார். இந்த விபத்தில் மாட்டிய 27 பேர் மீட்கப்பட்டனர். உயிரழந்த இளைஞர்களின் குடும்பத்திற்கு தன்னுடய அனுதாபங்களை தெரிவித்துள்ளார் மோடி.