பட்டையை கிளப்பும் பீட்டர் இங்கிலாந்து ஆடைகளின் காம்போ பேக்

share on:
Classic

பிலிப்கார்ட் வலைதளத்தில் பீட்டர் இங்கிலாந்து ஆடை நிறுவனம் கடையில் வாங்குவதை விட குறைந்த விலையில் காம்போ சட்டைகளை விற்று வருகிறது. தினந்தோறும் அலுவலகம் செல்வோர் இந்த பிராண்டடு சட்டையை கம்மி விலையில் வாங்கி பயன்பெறலாம்.


சிறப்பம்சங்கள்:

  • Size - 38, 39, 40, 42, 44
  • Fit - சிலிம்
  • Fabric - காட்டன் பாலியெஸ்டர்
  • Sleeve - முழுக்கை சட்டை
  • Colors - கருப்பு மற்றும் சிவப்பு, 
  • கருப்பு மற்றும் இள நீலம், கருப்பு மற்றும் நீலம்


இந்த காம்போ சட்டையின் விலை ரூ.1,519 மட்டுமே

மேலும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் பயன்படுத்தி 5 சதவீதம் டிஸ்கவுண்ட் பெறலாம்.

News Counter: 
100
Loading...

sasikanth