ரயிலில் சிக்கிய பெண்ணை துரிதமாக மீட்ட காவலர்...பரபரப்பு காட்சி..!

share on:
Video

மும்பையில் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழும் பெண் பயணி ஒருவரை ரயில்வே காவலர் மீட்கும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில் உள்ள கஞ்சுமார்க் பகுதியில் புறநகர் மின்சார ரயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையத்தில் வழக்கம் போல் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் பகுதியாக உள்ளது.

இந்நிலையத்திலிருந்து புறப்பட்ட ரயிலானது சிறிது தூரம் சென்ற போது ரயிலில்  பயணம் செய்த பெண் பயணியின் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி  தவறி விழுவதை கண்ட காவலர் அந்தப்பெண்னை காப்பற்ற முயன்ற போது ரயிலின் பக்கவாட்டில் பெண்ணின் கால்கள்  மாட்டிக் கொண்டதால் காவலர் தரையில் விழுந்து சிறிது தூரம் ரயில் சென்றதும் அப்பெண் பிளாட்பாரத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravindh