close
முகப்புரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு; மத்திய சென்னை செயலாளராக A.V.K.ராஜா நியமனம்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு; மத்திய சென்னை செயலாளராக A.V.K.ராஜா நியமனம்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் அறிவிப்பு; மத்திய சென்னை செயலாளராக A.V.K.ராஜா நியமனம்

ரஜினி மக்கள் மன்றத்தின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய சென்னை செயலளராக A.V.K.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கடந்த மாதம் 20ம் தேதி மத்திய சென்னையில் நடைப்பெற்ற சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற ஆலேசானை கூட்டத்திற்கு வருகை தந்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்

மேலும் ரஜினி மக்கள் மன்றத்தின் சென்னை மாவட்ட மற்றும் அண்ணாநகர், எழும்பூர், வில்லிவாக்கம், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மதுரவாயல் வடக்கு, மதுரவாயல் தெற்கு, அம்பத்தூர் மேற்கு, அம்பத்தூர் கிழக்கு ஆகிய பகுதிகளின் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்ட்டு அறிவிக்கப்பட்டுள்ளனர்.