ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை :  ரிசர்வ் வங்கி  | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை :  ரிசர்வ் வங்கி 

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை :  ரிசர்வ் வங்கி 

February 07, 2018 180Views
ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை :  ரிசர்வ் வங்கி 

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என  ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளில் பெறப்படும் குறுகியக்கால கடனுக்கான வட்டிவிகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது, இந்த அறிவிப்பு மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு பின் ரிசர்வ் வங்கி வெளியிடும் முதல் அறிவிப்பாகும்.

இன்று நடைப்பெற்ற நாணய கொள்கை கூட்டத்திற்கு பின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முன்னாத இருந்த 6 சதவித வட்டியே நீடிக்கும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் வீடு, வாகன வட்டியிலும் எந்த  மாற்றமும் இருகாது.