ரொனால்டோ மீதான பாலியல் புகாரில் பகீர் திருப்பம் 

share on:
Classic

ரொனால்டோ மீது கூறப்பட்ட பாலியல் புகார் முற்றிலும் ஜோடிக்கப்பட்டது என்றும், அந்தப் பெண்ணின் ஒப்புதலுடனே நடந்தது என்றும் அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். கடந்த 2009-ம் ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் ரொனால்டோ, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுபற்றி வெளியே சொல்லாமல் இருக்க சுமார் 3 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் என்று கூறினார். இந்த குற்றச்சாட்டிற்கு ரொனால்டோ மறுப்பு தெரிவித்தார். 

இந்நிலையில், ரொனால்டோ மீது கூறப்பட்ட பாலியல் புகார் முற்றிலும் ஜோடிக்கப்பட்டது என்றும், அந்தப் பெண்ணின் ஒப்புதலுடனே நடந்தது என்றும் அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அது பற்றி ஆவணங்களையும் ரொனால்டோ வழக்கறிஞர் வெளியிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

sankaravadivu