Samsung Galaxy S9+ சூப்பரா? டூப்பரா?

share on:
Classic

மொபைல் பிரியர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திருந்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாகின. சாம்சங் கேலக்ஸி S9 Plus Smartphone Super AMOLED உடன் 1440 x 2960 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 529 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 6.2 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது.

  • SCREEN - 6.2" Super AMOLED capacitive touchscreen
  • கொரில்லா கிளாஸ் v5 கீறல் பாதுகாப்பு டிஸ்பிளேயால் பாதுகாக்கப்படுகிறது.
  • Front/back glass, aluminum frame பில்டு
  • இரண்டு சிம்களை பயன்படுத்தலாம்
  • பின் பக்கமாக அதிவேக Finger Print sensor
     

  • இந்த ஃபோன் Samsung Exynos 9 Octa 9810, Octa core (2.7 GHz, Quad core, M2 Mongoose + 1.7 GHz, Quad core, Cortex A53) புராசஸரில் இயங்குகிறது.
  • RAM -  6 GB RAM  
  • MEMORY -  64/128/256 GB, இதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 512 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.
  • IP68 dust/water proof

  • OS -  ஆண்ட்ராய்டு 8.1 (ஓரியோ) இயங்குதளத்தில் இயங்குகிறது.

  • MAIN CAMERA - 12+12MP கேமரா with LED flash, auto-HDR, panorama
  • செல்பி கேமரா 8MP 
  • Stereo Speakers
  • 3.5mm jack கொடுக்கப்பட்டுள்ளது 
  • Type-C 1.0 reversible connector போர்ட் Iris scanner, fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass, barometer, heart rate, SpO2 சென்சார்களை கொண்டுள்ளது 
  • 3500mAh lithium Polymer பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது


வண்ணங்கள்: 
Midnight Black, Coral Blue, Titanium Gray, Lilac Purple, Burgundy Red, Sunrise Gold வண்ணங்களில் கிடைக்கின்றது. 

இதன் விலை : 
Coral Blue,      64 GB 6GB RAM  ₹ 58,350
Coral Blue,      128GB 6GB RAM  ₹ 68,900
Lilac Purple,     128GB 6GB RAM  ₹ 65,339
Midnight Black, 256GB 6GB RAM  ₹ 67,699

News Counter: 
100
Loading...

sasikanth