close
முகப்புசத்யராஜ் மகளின் சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி

சத்யராஜ் மகளின் சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி

February 13, 2018 326Views
சத்யராஜ் மகளின் சர்ச்சை பேச்சுக்கு முற்றுப்புள்ளி

திரையுலகில் தனக்கென தனி தடம் பதித்த நடிகர் சத்யராஜ் தனது மகளையும் சினிமா துறையில் களம் இறக்கவுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில் இதற்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அவரது மகள் திவ்யா. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திவ்யா, 

ஊட்டச்சத்து தொடர்பான டாக்குமெண்ட்ரி படத்தில் நடித்துள்ளேன். சினிமாவின் நான் நடிப்பதாக வரும் தகவல் அனைத்தும் வதந்தி. நான் சினிமாவை மிகவும் மதிக்கின்றேன்.

சினிமாவிற்கு நான் வருகின்றேன் என்ற செய்தி பரவி வருகின்றது, மீண்டும் சொல்கின்றேன் நான் எந்த படத்திலும் நடிக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.