close
முகப்புபாலியல் தொந்தரவுகளால் ஆவேசமான அனுஷ்கா!

பாலியல் தொந்தரவுகளால் ஆவேசமான அனுஷ்கா!

பாலியல் தொந்தரவுகளால் ஆவேசமான அனுஷ்கா!

பெண்களுக்கு பாலியல் பிரச்சனைகள் கொடுக்கும் ஆண்களின் கைகளை வெட்ட வேண்டும் என்று நடிகை அனுஷ்கா ஆவேசமாக பேசி உள்ளார்.

நடிகை அனுஷ்கா தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முக்கிய ஹீரோயின். அவர் நடிப்பில் பாகுபலி 2 பெரியளவில் வசூல் சாதனை செய்து உலகளவில் மக்களை கவர்ந்தது.இதனை தொடர்ந்து அவரின் நடிப்பில் பாகமதி நாளை(ஜனவரி 26) வெளியாகவுள்ளது.

இப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அனுஷ்கா, பெண்கள் பல துறைகளில் பாலியல் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.பெண்களை தவறான நோக்கத்தில் தொடும் வக்கிரபுத்தி கொண்டவர்களின் கைகளை வெட்ட வேண்டும். அவர்கள் மனதில் இருக்கும் அகங்காரத்தை அழிக்க வேண்டும் என ஆவேசத்துடன் பேசியுள்ளார்.