காம்பினேஷன் சருமத்துக்கு எளிய டிப்ஸ் !

share on:
Classic

காம்பினேஷன் சருமம் உள்ளவர்களுக்கு மூக்கு பகுதி எண்ணெய் பசையுடன் காணப்படும். நெற்றி பகுதியும் எண்ணெய் வழிந்து இருக்கும். 

பன்னீர் ரோஜா இதழ்களை நீரில் ஊற கசக்கி சாறு எடுத்து முகத்தில் தடவிவரலாம். நாட்டு மருந்து கடைகளில் சுத்தமான பன்னீர் கிடைத்தால் வாங்கி முகத்தில் தடவி வரலாம். 

தேன், தயிர் கலந்து முகத்தில் பேக் போட்டுக்கொள்ளலாம். 

இந்த வகை சருமத்திற்கு பப்பாளிப் பழக்கூழ் மிகவும் சிறந்த ஒன்று. 

 வாழைப்பழ விழுது சேர்த்து தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.

மசித்த திராட்சையுடன் சிறிது தேன் கலந்து சருமத்தில் தடவிக் கழுவலாம். சருமத்தை இளமையாக வைக்கும்.

வெள்ளரி பழத்தை கூழ் செய்து பேக் போட்டுகொண்டால் முகம் பளிச்சென்று பொலிவு பெரும். 

News Counter: 
100
Loading...

sankaravadivu