தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி - ஸ்டாலின்

share on:
Classic

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் மாறுப்பட்ட தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ஜனநாயக மாண்பை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான- நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும் என்றும், அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
 

News Counter: 
100
Loading...

aravindh