துர்கா பூஜையையொட்டி, சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்..

share on:
Classic

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் துர்காபூஜையையொட்டி, சிலைகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

வடமாநிலங்களில் துர்கா பூஜை மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வரும் 14ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை கொண்டாடப்படும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், துர்கா பூஜையையொட்டி, துர்கை சிலைகள் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில், வர்ணம் பூசுவது உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளில் ஏராளமான சிற்பக் கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind