புதிய தொழில்நுட்பத்துடன், வாகன ஓட்டிகளை கவரும் TVS NTORQ 125 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புபுதிய தொழில்நுட்பத்துடன், வாகன ஓட்டிகளை கவரும் TVS NTORQ 125

புதிய தொழில்நுட்பத்துடன், வாகன ஓட்டிகளை கவரும் TVS NTORQ 125

February 06, 2018 309Views
புதிய தொழில்நுட்பத்துடன், வாகன ஓட்டிகளை கவரும் TVS NTORQ 125

இந்தியாவின் முதல் செயலி இணைப்பு கொண்ட ஸ்கூட்டரை டி வி எஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை ஐ டி சி கிராண்ட் சோழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  டி வி எஸ் எண்டார்க் 125 என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.  ப்ளுடூத் மூலமாக செல்போனை ஸ்கூட்டருடன் இணைக்கலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  செய்தியாளர்களிடம் பேசிய அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்காக  பிரத்யேகமாக  இந்த ஸ்கூட்டர்  வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் வருகைக்கு பிறகு  ஸ்கூட்டர் விற்பனையில் தங்கள் நிறுவனம் கணிசமான வளர்ச்சியை அடையும் என்றார்.