close
முகப்புதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை  


தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை  

July 10, 2018 223Views
தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை  

தமிழகத்தில் ஜனவரி 1, 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்கவோ மற்றும் தயாரிக்கவோ தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 1, 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவோ, விற்கவோ மற்றும் தயாரிக்கவோ தடைவிதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில் அந்த திட்டத்தை அமல்படுத்துவதை கண்காணிப்பதற்காக தமிழகம் முழுவதும் மண்டல ரீதியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைப்பாளராக நியமித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர் நசி முதின் ஆணை பிறப்பித்துள்ளார்.