close
முகப்புநல்ல வேலை ஆயிரம்கால் மண்டபம் சேதம் அடையவில்லை...மகிழ்ச்சியில் வைகோ 

நல்ல வேலை ஆயிரம்கால் மண்டபம் சேதம் அடையவில்லை...மகிழ்ச்சியில் வைகோ 

February 13, 2018 150Views
நல்ல வேலை ஆயிரம்கால் மண்டபம் சேதம் அடையவில்லை...மகிழ்ச்சியில் வைகோ 

நீட் தேர்வு பிரச்சனையில் தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க தவறிவிட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் அதிக அளவில் சி.பி.எஸ்.இ பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து இருப்பது கண்டனத்திற்குறியது என கூறினார்.

மேலும் உலகத்தில் எந்த நாட்டிலும் நம் ஆலயங்களில் உள்ளது போல சிற்பங்கள் கிடையாது. நீதிமன்ற உத்தரவு படி அருகில் உள்ள கடைகள் அனைத்தையும் நீக்க வேண்டும். நீக்கும்போது 1000-ம் குடும்பங்கள் பாதிக்கதான் செய்யும் அதற்காக பழைமை வாய்ந்த கோவிலை நாம் விட்டுக்கொடுக்க முடியாது.

மிகுந்த வருத்தத்தோடு வந்தேன் நல்ல வேலை ஆயிரம்கால் மண்டபம்சேதம் அடையவில்லை மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.