தியாகராஜர் கோவிலில் தொடர்ந்து 2-வது நாளாக ஆய்வு

share on:
Classic

திருவாரூரில் உள்ள தியாகராஜ சாமி கோவிலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஆய்வு நடைபெற்று வருகிறது

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உலோக திருமேனி பாதுகாப்பகம் அமைந்துள்ளது. இதில் திருவாரூர், கடலூர், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 359 சிலைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக கோவிலில் உள்ள சிலைகளின் தொன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிபாளர் ராஜராமன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 2வது நாளாக நடைபெற்று ஆய்வில் மத்திய தொல்லியல் துறையினரும் பங்கேற்றுள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind