close
முகப்புராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க சோனியா பரிந்துரைக்க வேண்டும்: திருமாவளவன்

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க சோனியா பரிந்துரைக்க வேண்டும்: திருமாவளவன்

ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க சோனியா பரிந்துரைக்க வேண்டும்: திருமாவளவன்

ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க குடியரசு தலைவருக்கு சோனியாகாந்தி பரிந்துரை செய்ய வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ராஜீவ் கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டதாக பேசிய ராகுல் காந்தியின் மனித நேயம் வரவேற்கத்தக்கது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை காலம் முடிந்து சிறையில் இருப்பவர்களை விடுவிக்க சோனியா காந்தி, குடியரசு தலைவருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த மத்திய அரசின் விளக்கம் தமிழகத்திற்கு விரோதமான செயல் என தெரிவித்தார்.