ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை

share on:
Classic

குடியாத்தம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்ததை அடுத்த அம்மனாங்குப்பம் பகுதியில் திருவேங்கடம் தம்பதியினர் வசித்து வந்தனர். அவர்களுடைய 7 வயது மகன் கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்த சோகத்தில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் தனது 2 மகனை கொன்று விட்டு கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

sankaravadivu