இன்று இந்தியாவின் இரும்பு கோட்டை டிராவிட் பிறந்த தினம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புஇன்று இந்தியாவின் இரும்பு கோட்டை டிராவிட் பிறந்த தினம்

இன்று இந்தியாவின் இரும்பு கோட்டை டிராவிட் பிறந்த தினம்

இன்று இந்தியாவின் இரும்பு கோட்டை டிராவிட் பிறந்த தினம்

இன்று இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டனான ராகுல் டிராவிட் 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இந்திய கிரிக்கெட் உலகில் இரும்புக்கோட்டை என்றழைக்கப்படுபவர் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். அவர் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

இதுவரை டெஸ்ட் அரங்கில் பதிமூன்றாயிரத்து 288 ரன்களும், ஒருநாள் அரங்கில் பத்தாயிரத்து 889ரன்களும், ஒட்டுமொத்தமாக 48சதங்களும் அடித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் பீரங்கி கோட்டை என அனைவராலும் புகழாரம் சூட்டப்படும் டிராவிட்-க்குஇன்று கிரிக்கெட் உலகமே வாழ்த்து தெரிவித்து வருகிறது